பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம் – CID பணிப்பாளராக மகளிர் SSP முத்துமால நியமனம்!
Tuesday, December 3rd, 2024
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]


