சிறப்புச் செய்திகள்

யதார்த்த அரசியல் தீர்வுகளுக்காக புதிய கூட்டு!

Tuesday, March 29th, 2016
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியின் இல்லத்தில்  தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். கொழும்பில் நடைபெற்ற இந்தச்... [ மேலும் படிக்க ]

இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! – நாடாளுமன்ற உறுப்பினர்  டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 29th, 2016
கடந்த காலங்களில் எமது மக்களின் உணர்வுப்பூர்மான அபிலாiஷகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எட்டப்படாமையானது எமது மக்களின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 28th, 2016
ஆபாச வெளியீடுகள் தொடர்பான 1883 தண்டனைச் சட்டக் கோவை மற்றும் 1983 சட்டத்தால் திருத்தப்பட்ட 1927 ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச் சட்டத்திலுள்ள சட்ட ஏற்பாடுகள் தற்காலத்துக்கு ஏற்றவாறு போதியதாக... [ மேலும் படிக்க ]

மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 27th, 2016
அரசின் மீள் குடியேற்றம் தொடர்பான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்திற்குத் தடையாக அமையாமல், எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். இதற்கு, எமது... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப, பொருளாதார அடிப்படையில் இந்தியா வழங்கும் உதவிகள் வரவேற்கத்தக்கவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 26th, 2016
எமது நாட்டு மாணவர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையில் இந்திய அரசு வழங்கிவரும் புலமைப்பரிசில்கள் வேறு எந்தவொரு நாடும் வழங்காத பாரிய உதவியாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் வலியுறுத்தல்!

Friday, March 25th, 2016
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ள தமிழ் மக்களில் பலர் இன்னமும் அங்குள்ள முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது... [ மேலும் படிக்க ]

வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 24th, 2016
நாட்டில் வரட்சி நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பகுதி மக்களின் நிலையறிந்து நிவாரண உதவிகள்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் இறந்த உறவுகளை நினைவுகூர பொது தூபி அமைப்பது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 23rd, 2016
கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரத்தக்க வகையில் பொது நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டுமென நான் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு அமையவும் இன விகிதாசாரத்தைப் பேணும் வகையிலுமே நிலைகொண்டிருக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்தல்!

Tuesday, March 22nd, 2016
கிளிநொச்சி மாவட்டத்திலே இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் எழுந்திருப்பதாக தென்பகுதி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கிராம சேவை யாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்கவும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 21st, 2016
வன்னி உட்பட வடக்கில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்கள் பல இன்னும் நிரப்பப்படாத நிலையே தொடர்கிறது என்பதால், மேற்படி வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக... [ மேலும் படிக்க ]