சிறப்புச் செய்திகள்

வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 1st, 2018
தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் தொடர்புமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈபிடிபி க்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்விதமான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி யை தொடர்புபடுத்தி கூறப்படும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் பங்கெடுத்து ஒரு மாதத்தில் 10 அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்று பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 30th, 2018
ஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுமுள்ளோம் என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவன செயற்பாடுகள் அதிருப்தி தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 29th, 2018
வடகடல் நிறுவனத்தின் கடந்தகால செயற்பாடுகளில் முறைகேடுகளும், நிர்வாக வினைத்திறன் இன்மையும் மலிந்து காணப்படுவதாக நிறுவனப் பணியாளர்கள், பயனாளிகள் முதற்கொண்டு பல்வேறு தரப்பினரும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சபரிமலை செல்லும் குருசாமி பிரதிநிதிகள் சந்திப்பு!

Wednesday, November 28th, 2018
இலங்கையிலிருந்து சபரிமலை ஐயப்ப யாத்திரை செல்லும் யாத்திரைக்குழுக்களின் குருசாமி பிரதிநிதிகள் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர். அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஏற்பாடு!

Tuesday, November 27th, 2018
பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையில் கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் உயர்மட்ட மகாநாடொன்று இன்று மாலை பிரதமர் செயலகத்தில் இடம்பெற்றது. மேற்படி... [ மேலும் படிக்க ]

சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்தது.

Tuesday, November 27th, 2018
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்ஆராய்வு!

Sunday, November 25th, 2018
சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளையும் குடியிருப்பு காணிகளுக்கான நிரந்தர உரிமங்களையும்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை மக்களது குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!

Sunday, November 25th, 2018
ஊர்காவற்றுறை மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக நாளைமுதல்(26) இரண்டு பவுசர்களில் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு குறுகிய கால... [ மேலும் படிக்க ]