நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, November 30th, 2018
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சத்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –
இந்த முடிவானது நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக ஒரு தேர்தலின் அடிப்படையில் வரவேண்டும் இதேவேளை இந்தப்பிரச்சனையில் பல தேவைகளுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நான் சரியாகவும் எமது மக்களின் நலன்களிலிருந்தும் அர்த்தபூர்வமாக செயற்படுத்தி வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
ஊர்காவற்றுறை பரமன் கோரிக்கை - சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச...
|
|
|
குறிக்காட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் !
தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்...
இலங்கை தமிழர் நலனில் தி.மு.க. இன் கரிசனை தொடரும் - அமைச்சர் டக்ளஸிடம் தமிழக மீன்பிடித் துறை அமைச்சர்...


