யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, July 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ். குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று காலை யாழ் குரு... [ மேலும் படிக்க ]


