மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் காட்டம்!
Thursday, October 8th, 2020
"குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை" என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக... [ மேலும் படிக்க ]


