தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!
Friday, October 2nd, 2020
இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெறது.
நிகழ்வுக்கு சென்றிருந்த அதிதிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஶ்ரீசற்குணராஜா தலைமையிலான குழுவினரால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை. - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
வங்காள விரிகுடாவில் காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பிரதம அதிதியா...
மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரே மக்களின் தெரிவாக அமையும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
கல்விச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்க...
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுதாருங்கள்: டக்ளஸ் எம்.பியிடம் ஒட்டிசுட்டான் கரடிப்புலவு...
போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் - பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிர...




