சிறப்புச் செய்திகள்

தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, November 28th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகனின் தந்தையார் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களின் பூதவுடலுக்கு கட்சியின்... [ மேலும் படிக்க ]

சுற்றுவட்டம், சமிக்ஞை விளக்கு அமைப்பதுது தாமதமாகலாம் – பொலிஸார் இராணுவம் இணைந்து உடனடி போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Sunday, November 28th, 2021
கிளிநொச்சியில் அடிக்கடி ஏற்பட்டுவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றுவட்டம் அமைப்பதோ, சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதோ காலதாமதமாகலாம் என்பதால், உடனடியாக... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் இறுக்கமான நடவடிக்கை!

Saturday, November 27th, 2021
மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, November 27th, 2021
எமது கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகன் அவர்களின் தந்தையார்  கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்கள் இறுதி உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்!

Saturday, November 27th, 2021
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம், குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!

Friday, November 26th, 2021
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற... [ மேலும் படிக்க ]

மலையாளபுரத்தில் புதிய சமுர்த்தி வங்கி – அமைச்சர் டக்ளஸ் உடனடி நடவடிக்கை!

Thursday, November 25th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் மலையாளபுரம் பகுதியில் புதிய சமுர்த்தி வங்கி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று மக்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்கள் கலந்துரையாடல்!

Wednesday, November 24th, 2021
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்தல், உள்ளூர் இழுவை வலை படகுகளின் செயற்பாடுகளை வரையறுத்தல், இந்தியக் கடற்றொழிலாளர்களினால்... [ மேலும் படிக்க ]

படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..

Wednesday, November 24th, 2021
திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப்பயணத்தில் பலியான எம் மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப் பயணித்தவர்களும் எனது ஆழ்மன அஞ்சலியை தெரிவிக்கின்றேன் என கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் – அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Tuesday, November 23rd, 2021
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் மூலம் சகல மக்களும் அரசியல் சமூக பொருளாதார சமத்துவத்தை பூரணமாக அனுபவிக்கும் காலத்தை நாம் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]