படகுபப்பயணத்தில் பலியான கண்மணிகளுக்கு கண்ணீர் அஞ்சலி மரியாதை!..
Wednesday, November 24th, 2021
திருமலை கிண்ணியா குறுஞ்சாக்கேணியில் நடந்த படகுப்பயணத்தில் பலியான எம் மாணவக் கண்மணிகளுக்கும் அவர்களுடன் கூடப் பயணித்தவர்களும் எனது ஆழ்மன அஞ்சலியை தெரிவிக்கின்றேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..
மேலும் இழப்புகளின் துயரத்தில்ஆழ்ந்திருக்கும் அவர்களதுகுடும்பத்தினர், மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் கூறி அவர்களின் இழப்பின் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஓரணி திரள வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...
பனை தென்னை வளம் சார் உற்பத்திகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்க...
|
|
|
வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன - மன்ற...
தேசிய பாடசாலையாக பளை மத்திய கல்லூரி அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!
இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...


