அமரர் தவநாயகம் செலன் லெற்றீசியாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
Tuesday, February 11th, 2025
அமரர் தவநாயகம் செலன் லெற்றீசியாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
அல்லைப்பிட்டி கிராம... [ மேலும் படிக்க ]


