நல்லூர் பிரதேச உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, March 17th, 2025

தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் நல்லூர் பிரதேச உள்ளூராட்சி சபையினை ஆளும் அதிகாரத்தை வென்றெடுக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்களுடனான கலந்துரையாடலில் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச சபையை வெற்றி பெற்ற ஈ.பி.டி.பி. கட்சியினால் அந்தப் பகுதியில் ஏராளமான உட்கட்டமைப்புப்  பணிகள் முன்னெடுக்கப்பட்டதைப்  போன்று எதிர்காலத்திலும் வாய்ப்பு கிடைக்கும்போது பல்வேறு மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106