கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில்!
Sunday, November 8th, 2020
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகி்ன்றது.
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வருகின்ற குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டுள்ள குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது
Related posts:
குருநகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை – பிரச்சினைகளை நம்பிக்கையுடன் கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொள்ள...
சீன அரசு நிதி உதவி - துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் விசேட கலந்துரையாடல்!
|
|
|
ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது - அவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் உடனடியாக அகற்ற...
ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் -...
“தோழர் 30” வரலாற்றை 30 மாலைகளை அணிவித்து கௌரவித்த நெடுந்தீவு மக்கள் - இது உணர்வுகளின் உறைவிடம் என அ...






