வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவிசாளரது பதிலால் சபையில் பெரும் களோபரம்!
Thursday, October 22nd, 2020
வலிகாமம் தெற்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத்தின்
அபிவிருத்தி பணிகளில் விகிதாசார உறுப்பினர்களுக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்றும்
அவர்கள் சபையில் மட்டுமே செயற்படுவதற்குரிய... [ மேலும் படிக்க ]


