விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும் – அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Friday, December 22nd, 2023
வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத நிர்வாக
ஞானமற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தான்
முன்வைத்த தீர்வு என்ன என்பதை முதலில் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]


