மக்கள் மத்தியில் நாம்

யாழ் மாநகர வர்த்தகர்களுடன் ஈ.பி.டி.பி விஷேட கலந்துரையாடல்!

Wednesday, October 4th, 2017
யாழ் மாநகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட கலந்தரையாடல் ஒன்றை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்துள்ளது. "யாழ். வர்த்தக சமூகத்தினர்... [ மேலும் படிக்க ]

அமரர் கதிரவேலு மார்க்கண்டுவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, September 22nd, 2017
காலஞ்சென்ற அமரர் கதிரவேலு மார்க்கண்டுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ட மாவட்ட முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்பதாக... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலங்களை அபகரிக்க நல்லா ட்சி அரசுக்கு அனுசரணை வழங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி யின் தவநாதன் குற்றச்சாட்டு!

Tuesday, September 19th, 2017
தமிழர் நில அபகரிப்பின் ஒரு நடவடிக்கையே சரணாலயம் என்ற போர்வையில் மக்களின் பூர்வீக பூமிகளை சத்தமில்லாமல் நல்லாட்சி என சொல்லப்படும் அரசு அபகரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களுக்காகவே நாம் அயராது உழைத்து வருகின்றோம் –  அம்பலம் இரவீந்திரதாசன்!

Tuesday, September 19th, 2017
வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுமே கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது. அந்த வகையில் எமக்கு  கிடைக்கின்ற... [ மேலும் படிக்க ]

அமரர் மகேந்திரநாதன் சுமதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Friday, September 1st, 2017
காலஞ்சென்ற அமரர் மகேந்திரநாதன் சுமதியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். முன்பதாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் தீர்வுகளையும் வெற்றிகொள்வ தற்கான கட்டமைப்பே வட்டார கட்டமை ப்பு – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, August 31st, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில்  இன்று அமைக்கப்பட்டுள்ள இந்த வட்டார ரீதியான கட்டமைப்பானது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்ததாக அமைவதை விட.... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் ஆற்றல் மிக்கவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே- ஈ.பி.டி.பினின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜீவன்

Thursday, August 31st, 2017
  அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் தொடர்ந்தும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு, நிலையான தீர்வை வென்றெடுத்துத் தரும் ஆற்றலும் அக்கறையும் எமது தலைவர்... [ மேலும் படிக்க ]

பிரபல சட்டத்தரணி றெமீடியஸின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Thursday, August 31st, 2017
காலஞ்சென்ற அமரர் கயித்தாம்பிள்ளை முடியப்பு (சுவாம்பிள்ளை)யின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Thursday, August 31st, 2017
முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது அதன் எதிர்கால செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் வட்டார ரீதியான கட்டமைப்பை... [ மேலும் படிக்க ]

உரிமையை வென்றெடுக்க அணிதிரள்வோம் – வட்டாரச் செயலாளர் ஒன்றுகூடலில் தேசிய அமைப்பாளர் பசபதி சீவரத்தினம்!

Thursday, August 31st, 2017
நீண்டகாலமாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முழுமையாக வெற்றிகொள்ள வேண்டுமானால் மக்களுக்காக அயராது உழைத்துவரும் எமது தலைவர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]