மக்களின் நலன்களுக்காகவே நாம் அயராது உழைத்து வருகின்றோம் – அம்பலம் இரவீந்திரதாசன்!
Tuesday, September 19th, 2017
வறிய மக்களின் தேவைகளை இனங்காண்பதுடன் அவற்றுக்கு உரியவகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுமே கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது. அந்த வகையில் எமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முடிந்த வரையில் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.
கோண்டாவில் வடக்கு கலைவாணி சனசமூகநிலையத்தலைவர் ரூபன் தலைமையில் சனசமூகக் கட்டிடத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தாதுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் மக்களின் தேவைகள் மட்டுமன்றி நலன்சார் விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
கழிவுகளாக எறியப்படும் உணவுகளை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்குங்கள் : ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உற...
தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!
அமைச்சர் டக்ளஸ் நடடிக்கை - முழங்காவில் பிரதேச மருத்துவ மனைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கிவ...
|
|
|


