மக்கள் மத்தியில் நாம்

துயர் பகிர்தல்!

Thursday, February 1st, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர் ஸ்ரீபன் ஜோன் அவர்களது அன்பு மனைவி ஜோன் தில்லைநாயகி அவர்கள் நேற்றைய தினம் (31.01.2018.) காலமானார். நீண்ட காலமாக சுகயீனமடைந்திருந்த அவர், கொழும்பு, களுபோவலை... [ மேலும் படிக்க ]

தடுப்பு முகாம்களில் வாழ்ந்த எம்மை தலைநிமிர்ந்து வாழவைத்தவர் டக்ளஸ் தேவானந்தா – மெலிஞ்சிமுனை கிராம தலைவர் லக்மன்!

Tuesday, January 30th, 2018
மெலிஞ்சிமுனை கிராமத்தை மீள் உருவாக்கி எமக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் பெற்றுத்தந்து இன்று நாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய பங்கு என்பதை நாம்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்புக்கு கிடைத்த 32 கோடியில் நடந்த அபிவிருத்தி எங்கே? – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் கேள்வி!

Tuesday, January 30th, 2018
யுத்தத்தால் அழிந்து கிடந்த வடக்கு மாகாணத்தை நாம் எவ்வாறு தூக்கி நிறுத்தி அபிவிருத்தியால் கட்டி எழுப்பியிருந்தோமோ அதே போன்றதொரு ஒளிமயமான நிலையை கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

கதர் வேட்டியும் கால்ச் செருப்பும் அணிந்த எளிமையான தலைவர் டக்ளஸ் தேவானந்தா – தயாபரன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 30th, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலித் தேசியவாதமும் பொய் வேஷமும் ஒருபோதும் நிலைத்துநிற்க மாட்டாது என்பதுடன் அவர்களது உசுப்பேற்றும் அரசியல் எதிர்காலத்தில் மக்களிடம் பலிக்கமாட்டாது... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சி  இன்று காற்றுப்போய்விட்டது – மண்டைதீவு கடற்றொழிலாழர் சங்கப் பிரதிநிதி சூசைதாஸ்!

Sunday, January 28th, 2018
தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது காற்றுப்போன கட்சியாகவே உள்ளது என மண்டைதீவு கடற்றொழிலாழர் சங்கப் பிரதிநிதி சூசைதாஸ்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை அறிந்து செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா – பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  !

Saturday, January 27th, 2018
மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு அவற்றுக்கு முழு வடிவம் கொடுத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் திருநகர்ப்... [ மேலும் படிக்க ]

குடிநீருக்கு உலைவைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் புவி!

Friday, January 26th, 2018
தீவக மக்களின் குடிநீருக்கு உலைவைத்து அதை தடுத்து நிறுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் மக்களாகிய நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அல்லைப்பிட்டி பிரதேசத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது அல்லைப்பிட்டிப்... [ மேலும் படிக்க ]

விபத்தில் பலியான மாணவி கேஷனாவின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!

Thursday, January 25th, 2018
புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவி திருலோகநாதன் கேஷனாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா இரங்கல்

Tuesday, January 23rd, 2018
இலங்கையின் பிரபல பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ மனோகரனின் இழப்பு கலை உலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]