செய்திகள்

விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார் – பிரதமர் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு!

Friday, July 7th, 2023
புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் செயற்பாடு மிக விரைவில் நடைபெறும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டீ விக்ரமரத்ன தமது... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Friday, July 7th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்பு!

Friday, July 7th, 2023
நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]

மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன – பிரபாகரனும் உயிருடன் இல்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்!

Friday, July 7th, 2023
தற்போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான குழுக்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மற்றொருமுறை கலவரம் கட்டுமீறிப் பரவுகின்ற நிலைமை உருவானால் சமூக இணையத் தளங்களை கட்டுப்படுத்த வேண்டிவரலாம் – பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
பிரான்ஸில் மற்றொருமுறை கலவரம் கட்டுமீறிப் பரவுகின்ற நிலைமை உருவானால் சமூக இணையத் தளங்களை ஒழுங்குபடுத்தவோ அல்லது துண்டிக்கவோ வேண்டிவரலாம் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்... [ மேலும் படிக்க ]

ஐசிசி உலகக் கோப்பை 2023 – வெளியான புதிய அட்டவணை!

Friday, July 7th, 2023
தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் !

Friday, July 7th, 2023
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “இது திடீர் முடிவு அல்ல. நான் நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

14ஆம் திகதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ அறிவிப்பு!

Friday, July 7th, 2023
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர்... [ மேலும் படிக்க ]