செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள் – என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்து!

Saturday, July 15th, 2023
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சட்ட ரீதியாக செல்லுங்கள். ஏமாற்று, மோசடிகாரர்களை நம்பி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, July 15th, 2023
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களின் பின்னர் கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து சேவை இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Saturday, July 15th, 2023
கொழும்புக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டிருந்த அநுராதபுரம் - ஓமந்தைக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, July 15th, 2023
பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைக்க நடவடிக்கை!

Saturday, July 15th, 2023
இந்தியாவின் - நாகப்பட்டிணத்திலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு எண்ணெய் விநியோக குழாய் மார்க்கத்தை அமைப்பதற்கான யோசனையை இந்திய ஒயில் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி!

Saturday, July 15th, 2023
பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று... [ மேலும் படிக்க ]

வடகொரியாவை கண்டிக்கும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!

Saturday, July 15th, 2023
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம்... [ மேலும் படிக்க ]

டில்லியில் தொடரும் அடை மழை – வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Saturday, July 15th, 2023
இந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் கைச்சாத்து!

Saturday, July 15th, 2023
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும் கைச்சாத்திட்டுள்ளன. சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை... [ மேலும் படிக்க ]

பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டு!

Saturday, July 15th, 2023
பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக் கொள்வதே ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு காரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்ததெரிவித்துள்ளார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க... [ மேலும் படிக்க ]