செய்திகள்

காணி விடுவிப்பு தொடர்பான வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது – அமைச்சர் பவித்திரா சுட்டிக்காட்டு!

Thursday, July 20th, 2023
வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும்  என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் – கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 19th, 2023
~~~~ ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய... [ மேலும் படிக்க ]

குமுதினிக்கு சமநிலை பரிசோதனை!

Wednesday, July 19th, 2023
மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை இன்று வல்வெட்டித்துறை - ரேவடி கடற்கரையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு – உடனடியாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Wednesday, July 19th, 2023
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்காக சுகாதார ஊழியர்களின் விழிப்புணர்வு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கைத் தீர்மானங்கள் உரிய முறையில் செயற்படுத்தாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணம் – சாகல சுட்டிக்காட்டு..!

Wednesday, July 19th, 2023
ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வசும” சமூக நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்கேற்பு இன்றியமையாதது என... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருத்து!

Wednesday, July 19th, 2023
இலங்கையின்  சுகாதாரத் துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை – அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளதாம் – அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டு!

Wednesday, July 19th, 2023
சுமார் 100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனால்தான்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பக்கவாத நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – நரம்பியல் வைத்திய நிபுணர் அதிர்ச்சி தகவல்!

Wednesday, July 19th, 2023
வடக்கில் பக்கவாதத்துக்குரிய மருந்துகள் தட்டுப்பாடு காணப்படுகின்றமை ஒரு துர்ப்பாக்கிய நிலை என நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, July 19th, 2023
மின்சார சபையின் அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை... [ மேலும் படிக்க ]

அரிசி, பச்சைப்பயறு, பீன்ஸ், கௌபீ, பட்டாணி நிலக்கடலை போன்றவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லை – விவசாயத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 19th, 2023
இலங்கைக்கு இவ்வருடம் அரிசி, பச்சைப்பயறு, பீன்ஸ், கௌபீ,பட்டாணி மற்றும் நிலக்கடலை போன்றவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம்... [ மேலும் படிக்க ]