செய்திகள்

ஈக்வடோரின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை !

Thursday, August 10th, 2023
ஈக்வடோரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த நாட்டின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான பெர்ணான்டோ விலாவிசென்ஸியோ (Fernando Villavicencio) இந்த... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிப்பு!

Thursday, August 10th, 2023
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியானது – பாகிஸ்தான் வீரர்கள் முன்னிலை!

Thursday, August 10th, 2023
ஒருநாள் கிரிக்கட் தொடரின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது. இதன்படி ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில்... [ மேலும் படிக்க ]

நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023
கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் எனப்படும் படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா... [ மேலும் படிக்க ]

சாணக்கியனின் ஊழல் குறித்து வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா சுட்டிக்காட்டு!

Thursday, August 10th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்... [ மேலும் படிக்க ]

பிரமிட் திட்டங்களில் தாடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

Thursday, August 10th, 2023
பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது பிரமிட் திட்டங்கள் குறித்து இன்று (10)... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் – ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023
நாட்டில் தற்போது வறட்சி காலநிலை அதிகரித்துள்ளமையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலைக்குள் 8... [ மேலும் படிக்க ]

ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ள திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை... [ மேலும் படிக்க ]

கடும் நிதி நெருக்கடி – பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைப்பு!

Thursday, August 10th, 2023
கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அந்நாட்டின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் முன்னெடுப்புக்கள் ‘அற்புதம்’ – பலம்படுத்த வேண்டும் என்று தமிழ் தரப்புகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, August 9th, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அற்புதமானவை என்று... [ மேலும் படிக்க ]