செய்திகள்

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, August 13th, 2023
வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

தரம் 10 இல் சாதாரணதரப் பரீட்சை – ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, August 13th, 2023
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை எதிர்காலத்தில் பத்தாம் தரத்தில் நடத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே நாட்டின் எதிர்கால இலக்கு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 13th, 2023
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே இலங்கையின் எதிர்கால இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில்,... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன் போன்ற சிலர் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறோம் எனக் கூறி தீராப் பிரச்சினையாக்கக் கூடாது -அமைச்சர் டக்ளாஸ் தெரிவிப்பு!

Sunday, August 13th, 2023
நான் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அறிந்து அரசியலுக்கு வந்தேன் ஆனால் சாணக்கியன் போன்ற சில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு  இது பொருந்தாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி – ஜனாதிபதி ரணில் பகிரங்க குற்றச்சாட்டு!

Sunday, August 13th, 2023
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்குவதற்கு மொஸ்கோ தீர்மானம்!

Saturday, August 12th, 2023
மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

இந்தியா – சீன இராணுவ தளபதிகளுக்கிடையில் 19 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை!

Saturday, August 12th, 2023
இந்தியா மற்றும் சீன இராணுவ தளபதிகளுக்கிடையில் 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு கெமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை... [ மேலும் படிக்க ]

துருக்கியில் 39 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 27 பேர் காயம்!

Saturday, August 12th, 2023
துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் – வெளியானது அறிவிப்பு!

Saturday, August 12th, 2023
இலங்கை கிரிக்கெட் (SLC) தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வரட்சியான காலநிலையால் வடக்கில் மட்டும் 22 ஆயிரத்து 666 குடும்பங்கள் பாதிப்பு – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் விசேட கோரிக்கை!

Saturday, August 12th, 2023
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல மாகாணங்களில் நிலவும் கடும்... [ மேலும் படிக்க ]