செய்திகள்

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை – செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் – கொழும்பு இடையில் நகர்சேர் ரயில் சேவையும் ஆரம்பம் – மடு மாதா தேவாலய திருவிழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, August 15th, 2023
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

சாரதியின் அசமந்த போக்கு – மாங்குளம் – பனிச்சம்குளம் பகுதியில் கோர விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 15th, 2023
ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சம்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதி காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல்!

Tuesday, August 15th, 2023
இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் நேற்று கூடிய விசேட மகா சபைக்கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவடிக்கை!

Tuesday, August 15th, 2023
புதிய பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய தவணைக் கடன் நிலுவையில் உள்ளதால், அனைத்து பேருந்துகளிலும் நிலையான வருமானம் பெறுவது கட்டாயமானதாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி – சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 15th, 2023
இந்த வருடத்தில் இதுவரை மொத்தமாக 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. தர பரிசோதனைகளில்... [ மேலும் படிக்க ]

பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க மறுத்தனரா தாதியர்கள்? – வவுனியா வைத்தியாசாலையில் நடந்ததாக வெளியானது தகவல்!

Tuesday, August 15th, 2023
வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என தாதியர்கள் தெரிவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ள நிலையில் குறித்த செயலுக்கு சமூக... [ மேலும் படிக்க ]

வகுப்பறையில் விரோதம்’ – சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி – நாராம்மல பகுதி பாடசாலையில் பரபரப்பு!

Tuesday, August 15th, 2023
விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்றையதினம் நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. 10 ஆம் தரத்தில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

Tuesday, August 15th, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

உலகின் தலைசிறந்த 20 விஞ்ஞானிகளில் இரண்டு இலங்கைர்கள் -“Research.com” நடத்திய ஆய்வில் தகவல்!

Tuesday, August 15th, 2023
சீனாவின் உயர்மட்ட நுண்ணுயிரியல் நிபுணர்களின் தரவரிசையின்படி, இரண்டு இலங்கை விஞ்ஞானிகள் 11 மற்றும் 15வது இடங்களை பெற்றுள்ளனர். பேராசிரியர் லக்ஷ்மன் சமரநாயக்க 11வது இடத்தையும்,... [ மேலும் படிக்க ]

உலகின் தலைசிறந்த 20 விஞ்ஞானிகளில் இரண்டு இலங்கைர்கள் -“Research.com” நடத்திய ஆய்வில் தகவல்!

Tuesday, August 15th, 2023
சீனாவின் உயர்மட்ட நுண்ணுயிரியல் நிபுணர்களின் தரவரிசையின்படி, இரண்டு இலங்கை விஞ்ஞானிகள் 11 மற்றும் 15வது இடங்களை பெற்றுள்ளனர். பேராசிரியர் லக்ஷ்மன் சமரநாயக்க 11வது இடத்தையும்,... [ மேலும் படிக்க ]