பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
Tuesday, August 15th, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விரைவில் அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதி...
இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்ச...
மூத்த நிர்வாக சேவை அதிகாரி கந்தசாமி பரமலிங்கத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
|
|
|


