செய்திகள்

இலங்கை சிறார்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்கவேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை!

Thursday, August 17th, 2023
மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் இலங்கை சிறார்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடை அனுலா... [ மேலும் படிக்க ]

நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வலுவாக உதவும் – சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ அறிவிப்பு!

Thursday, August 17th, 2023
நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும்  என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) வெளியுறவு ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளரும் சீனாவின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் – அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை எச்சரிக்கை!

Thursday, August 17th, 2023
மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, August 17th, 2023
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக அமுல்படுத்தியே தீர வேண்டும். அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!

Thursday, August 17th, 2023
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலைமுதல் உயர்தரம்வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்க நடவடிக்கை – அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவும் பிள்ளைகளுக்கான நாடாளுமன்ற மன்றம் முடிவு !

Thursday, August 17th, 2023
பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க பிள்ளைகளுக்கான நாடாளுமன்ற மன்றம் முடிவு... [ மேலும் படிக்க ]

பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் – புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை!

Thursday, August 17th, 2023
புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்... [ மேலும் படிக்க ]

உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Thursday, August 17th, 2023
எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 170 மில்லியன் ரூபா நிதி உதவி!

Thursday, August 17th, 2023
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நிலையான... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலையில் புதிய சிவன் கோயில் நிர்மாணம் – குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் தீர்மானம்!

Thursday, August 17th, 2023
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக ஒரு சிவன் கோயிலை நிர்மாணிப்பதற்கு  குருந்தூர்மலை விகாராதிபதியின் ஒப்புதலுடன் யாழில் இன்று(17) தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]