செய்திகள்

கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை!

Saturday, August 19th, 2023
கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை... [ மேலும் படிக்க ]

வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!

Saturday, August 19th, 2023
வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. அத்துடன், www.elections.gov.lk ... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்ற வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு !

Friday, August 18th, 2023
வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்றையதினம் (18) பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய கல்லூரி பிரதான... [ மேலும் படிக்க ]

திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பாத்திர வாய் மொழி பரீட்சை அடுத்தவாரம் நடைபெறும் – யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Friday, August 18th, 2023
எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பாத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

வைத்தியர்கள் மீள சேவைக்கு திரும்பினால் அவசிய வசதிகள் வழங்கப்படும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, August 18th, 2023
ஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்களாயின் அவர்களுக்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தூரப் பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Friday, August 18th, 2023
மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை – நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிப்பு – அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிப்பு!

Friday, August 18th, 2023
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனனர். விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழு, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, August 18th, 2023
இரண்டு முன்னணி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாயாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க... [ மேலும் படிக்க ]

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் – கல்வி அமைச்சு எச்சரிக்கை!

Friday, August 18th, 2023
இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு ஆசிரியர்களுக்கு பல முறை... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி !

Friday, August 18th, 2023
100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 100 மெகாவாட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு இலங்கை... [ மேலும் படிக்க ]