செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் – வடக்கு ஆளுநரின் வழிகாட்டலில் இன்று ஆரம்பித்துவைப்பு!

Monday, August 21st, 2023
வடக்கு மாகாணத்தலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக... [ மேலும் படிக்க ]

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார் வளங்கள் – ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

Monday, August 21st, 2023
கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் – முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சந்திப்பு – புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாக பிரஸ்தாபிப்பு!

Monday, August 21st, 2023
~~~~ கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!

Sunday, August 20th, 2023
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் நிலவும்... [ மேலும் படிக்க ]

சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் – ராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவிப்பு!

Sunday, August 20th, 2023
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும்... [ மேலும் படிக்க ]

திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, August 20th, 2023
"இது கோட்டாபயவின் ஆட்சி அல்ல; இது ரணிலின் ஆட்சி. எந்தச் சதித்திட்டங்களுக்கும் இங்கு இடமில்லை. மீண்டெழுந்து வரும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதன் தலைவர் லலித் தர்மசேகர கோரிக்கை!

Sunday, August 20th, 2023
நாட்டில் இயங்கிவரும் முறைசாரா முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையினால் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி... [ மேலும் படிக்க ]

உக்ரேன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்!

Sunday, August 20th, 2023
உக்ரேன் - ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். குறித்த விஜயத்தின் போது... [ மேலும் படிக்க ]

நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் இன்றி வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானம்!

Sunday, August 20th, 2023
நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் இன்றி வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதித்துறை சேவையில்... [ மேலும் படிக்க ]

பயணச்சீட்டு வழங்காத போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Sunday, August 20th, 2023
பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]