செய்திகள்

நாளைமுதல் அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – நலன்புரிப் பலன்கள் சபை அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
அஸ்வசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகும்’ – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, August 27th, 2023
ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகுமென நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சட்டம் தொடர்பான பல... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அல்லது வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, August 27th, 2023
"மக்கள் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்."- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கும் – இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான குழப்பங்களும் இல்லை – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, August 27th, 2023
இலங்கைக்கும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜயசேகார அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
இந்த மாதம் மீண்டும் கியூ.ஆர்.குறியீட்டின் அடிப்படையிலான வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகார தெரிவித்துள்ளார். ஆனால் இது நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு – பொதுமக்கள் அச்சம்!

Sunday, August 27th, 2023
யாழ் மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ் வாரம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, August 27th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி... [ மேலும் படிக்க ]

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு!

Sunday, August 27th, 2023
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 6 புதுப்பிக்கத்தக்க... [ மேலும் படிக்க ]

பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Saturday, August 26th, 2023
அடுத்த வருட பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத்துறையில் இருந்து விலகியுள்ளனர் – ஏற்றுக்கொண்டது சுகாதார அமைச்சு!

Saturday, August 26th, 2023
கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத்துறையில் இருந்து விலகியுள்ளமையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால், தகவல்... [ மேலும் படிக்க ]