சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம்பித்தது!.
Thursday, August 31st, 2023
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா
தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில்
ஆரம்பித்துள்ளது.
சந்தையில் தற்போது பெட்ரோல்... [ மேலும் படிக்க ]
