செய்திகள்

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!

Saturday, September 2nd, 2023
எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது – நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டு!

Saturday, September 2nd, 2023
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் பல்வேறு தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது என அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

அரச குடியிருப்புகளில் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் – சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவனம்!

Friday, September 1st, 2023
அரச குடியிருப்புகளில் இருந்து அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளை உரிய காலத்தில் வெளியேற்றுவதற்கு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்கான QR முறைமை இன்றுமுதல் இரத்து – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, September 1st, 2023
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Friday, September 1st, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைந்துள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – இன்றுமுதல் 24 மணிநேரமும் போக்குவரத்து சேவை – புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைக்கின்றது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்!

Friday, September 1st, 2023
வடபகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்... [ மேலும் படிக்க ]

வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை – கொரிய தீப கற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

Friday, September 1st, 2023
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நிலவுவதாக சர்வதேச ஊடககங்கள் தெரிவித்துள்ளன. தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய... [ மேலும் படிக்க ]

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டம்!

Friday, September 1st, 2023
ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார்... [ மேலும் படிக்க ]

188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை – தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு!

Friday, September 1st, 2023
தொடருந்து கடவைகளில் மின் சமிக்ஞைகளை நிறுவும் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட 188 கட்டமைப்புகளில் 94 செயலிழந்துள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என தொடருந்து... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தகவல்!

Friday, September 1st, 2023
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]