பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Wednesday, October 4th, 2023
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
அறிவித்துள்ளது.
இது குறித்து... [ மேலும் படிக்க ]
