செய்திகள்

காசா பகுதி வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்த்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Wednesday, October 18th, 2023
காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த தாக்குதலில் இதுவரையில் 500 பேர் வரை... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் – அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பிரதம... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவல்!

Wednesday, October 18th, 2023
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை நகர... [ மேலும் படிக்க ]

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை இன்றையதினம் மக்கள் வாய்மொழியாக வழங்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது!

Wednesday, October 18th, 2023
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு – இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை பலப்படுத்துவது குறித்து அவதானம்!

Tuesday, October 17th, 2023
இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விஜயம் – இலங்கை பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலும் ஒப்பந்தம் கைசாத்து!

Tuesday, October 17th, 2023
இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி  (Huawei) நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை!

Tuesday, October 17th, 2023
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]