சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் – அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!
Wednesday, October 18th, 2023
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்கான பிரேரனையை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நிதியமைச்சிடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப...
இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி - சுகாதார அமைச்சு நம்பிக்கை!
எலிக்காய்ச்சல் – யாழ் மாவட்டத்தில் 121 பேர் பாதிப்பு - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
|
|
|


