செய்திகள்

வட பகுதிக்கான புகையிரத நேர அட்டவணையில் நாளைமுதல் மாற்றம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 20th, 2023
வட பகுதிக்கான ரயில் நேர அட்டவணையில் நாளை (21) முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது அதனடிப்படையில் அநுராதபுரம்முதல் மாகோ வரையானரயில் தண்டவாளம்... [ மேலும் படிக்க ]

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளார் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Friday, October 20th, 2023
ஊழல் ஒழிப்பு சட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குற்றம்... [ மேலும் படிக்க ]

ஹமாஸை ரஷ்ய தலைவர் புடின் ஆதரிக்கிறார் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றச்சாட்டு !

Friday, October 20th, 2023
ஹமாஸை ரஷ்ய தலைவர் புடின் ஆதரிக்கிறார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அனைத்து அமெரிக்கர்களும் அவதானமாக... [ மேலும் படிக்க ]

வெள்ளப் பெருக்கு ஏற்படுவததை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு பரிந்துரை!

Friday, October 20th, 2023
கொழும்பு மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனை தடுப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு நாடாளுமன்ற வழிவகைகள்... [ மேலும் படிக்க ]

மலையக பெருந்தோட்ட மக்களின் சார்பில் 15 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உள் வாங்கப்பட வேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வலியுறுத்து!

Friday, October 20th, 2023
தேர்தல் தொகுதிகள் மறுசீரமைப்பு அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் சார்பாக 15 பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள் வாங்கப்படவேண்டுமென கல்வி இராஜாங்க ... [ மேலும் படிக்க ]

அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு – பெற்றோர் குமுறல்!

Friday, October 20th, 2023
யாழிலுள்ள ஆலயங்களின் அதிகரித்த ஒலிபெருக்கியின் சத்தங்களினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது!

Friday, October 20th, 2023
யாழ்ப்பாணத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவரை நேற்று யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். நீராவியடி,... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பாலஸ்தீன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ் அமைப்பினால் மாத்திரமே முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை!

Friday, October 20th, 2023
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடைய இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு  பிரிக்ஸ் அமைப்பினால் மாத்திரமே முடியும் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய... [ மேலும் படிக்க ]

எட்டு தமிழ் குழுக்களின் ஹர்தால் பிசுபிசுப்பு – வழமைபோன்று 98 சத வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை – மக்களும் தமது நடவடிக்கைகளை வழைபோன்று முன்னெடுப்பு !

Friday, October 20th, 2023
வடக்கு கிழக்கில் இன்றையதினம் பூரண ஹர்த்தாலுக்கு அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில நகர்ப் புறங்களை தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் அதனை பெரிதளவு... [ மேலும் படிக்க ]

அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு!

Friday, October 20th, 2023
அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா... [ மேலும் படிக்க ]