செய்திகள்

விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கக வாய்ப்பு – லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவிப்பு!

Saturday, October 21st, 2023
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிக்க தீர்மானம்!

Saturday, October 21st, 2023
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்றுமுதல் மாற்றம்!

Saturday, October 21st, 2023
திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40 இற்கு காங்கேசன்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அங்கீகாரம் – இரண்டாவது தவணையாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, October 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கு அமைய  இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது சீனா – அமெரிக்கா தெரிவிப்பு!

Saturday, October 21st, 2023
சீனா கடந்த ஆண்டு அதன் அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. தற்போது சுமார் 500 செயல்பாட்டு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க... [ மேலும் படிக்க ]

மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி – நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!

Saturday, October 21st, 2023
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அட்மிரல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீடு வேண்டும் – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, October 21st, 2023
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீட்டை இலங்கை அரசு கோரியுள்ளது. இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டு!

Saturday, October 21st, 2023
நாட்டில் ஏறக்குறைய 2000 தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஐந்து இலட்சத்து 33 ஆயிரத்து 858 பேர் வேலையை இழந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

23,000 ஊழியர்களின் வினைத்திறனில் பல பிரச்சினைகள் – செலவீனங்களை பார்க்கும்போது பெரும் சுமையாக உள்ளது – மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தகவல்!

Saturday, October 21st, 2023
இலங்கை மின்சார சபையின் 23,000 க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் வெளி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணி நடைபெறாத காரணத்தினால் அவர்களுக்காக... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு – நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Saturday, October 21st, 2023
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(20) இரவு நாடு திரும்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒரே... [ மேலும் படிக்க ]