செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு – செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து!

Tuesday, October 24th, 2023
அரச தாதியர் சேவையில்  தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு... [ மேலும் படிக்க ]

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல்போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு வலியுறுத்து!

Tuesday, October 24th, 2023
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு – அனுமதி வழங்கியது .அமைச்சரவை !

Tuesday, October 24th, 2023
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சீரற்ற காலநிலையால்,... [ மேலும் படிக்க ]

வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை!

Tuesday, October 24th, 2023
வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார்... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்சவின் காலத்திலேயே – இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது – நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Tuesday, October 24th, 2023
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு திட்டத்துடன் செயற்பட்டு, கொத்மலை, நுரைச்சோலை, உமா ஓயா போன்ற பாரிய திட்டங்களை உருவாக்கி குறைந்த விலையில் நாட்டுக்கு மின்சாரம் வழங்க பாடுபட்டார்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணை அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிருங்கள் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை!

Tuesday, October 24th, 2023
இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக்... [ மேலும் படிக்க ]

ஏழு நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான இலவச விசா வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Tuesday, October 24th, 2023
ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும்... [ மேலும் படிக்க ]