செய்திகள்

யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, October 28th, 2023
பரீட்சை திணைக்களத்தினால் வினாத்தாள்களை தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றது. அன்றுமுதல் இன்றுவரை அந்த தரம் பேணப்பட்டு வருவதாகவும், அதனை தொழிலாக கொண்டவர்களே... [ மேலும் படிக்க ]

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!

Saturday, October 28th, 2023
முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்.. ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில்... [ மேலும் படிக்க ]

நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!.

Saturday, October 28th, 2023
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று... [ மேலும் படிக்க ]

புதிய நாடு, புதிய பொருளாதாரம் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, October 28th, 2023
கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் பிரகிருதிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, October 28th, 2023
~~~~~ தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை... [ மேலும் படிக்க ]

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 27th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும், தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. கல்வி அமைச்சு ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன -துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் சுட்டிக்காட்டு!

Friday, October 27th, 2023
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்றையதினம்பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள்  கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை (27)... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு – வைத்தியசாலை நிர்வாகம் அவசர கோரிக்கை!

Friday, October 27th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை... [ மேலும் படிக்க ]