செய்திகள்

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிலையான தீர்வு – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
தமிழ் மக்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் என இந்திய நிதி... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விவாதிக்க பாரிசில் அனைத்துலக காஸா மாநாடு – நவம்பர் 9 நடத்த பிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு!

Sunday, November 5th, 2023
பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விவாதிக்க தலைநகர் பாரிசில் அனைத்துலக காஸா மாநாடு ஒன்றுக்கு அடுத்த வாரம் நவம்பர் 9 ஆம் திகதி பிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. போரால் முழுதும்... [ மேலும் படிக்க ]

வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் வரை இழப்பு !

Sunday, November 5th, 2023
நாட்டில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு ஆண்டுக்கு 17 முதல் 20 பில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவைக்கப்பட்டுள்ளது ஹெக்டர்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் – சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வசமாகின்றது பெரமுனவின் முக்கிய பொறுப்புக்கள்!

Sunday, November 5th, 2023
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது ஜனன தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்புக்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு... [ மேலும் படிக்க ]

ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பு – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, November 5th, 2023
இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பல்கலைப் பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தகவல்!

Sunday, November 5th, 2023
இந்த ஆண்டு மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 800 பேர்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலம் – இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இராஜனாமா!

Saturday, November 4th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமையை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழு மற்றும் அந்த... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவை தரம் மூன்று – நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Saturday, November 4th, 2023
அதிபர் சேவை தரம் மூன்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது... [ மேலும் படிக்க ]

அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

Saturday, November 4th, 2023
சகல இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரையில் ஹமாஸ் தரப்பினருடன் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு... [ மேலும் படிக்க ]