செய்திகள்

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் – சீன வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, November 14th, 2023
சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (18) சீன... [ மேலும் படிக்க ]

மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை !

Tuesday, November 14th, 2023
மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 14th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு நோய் தொற்று – நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர்.அரவிந்தன் தெரிவிப்பு!

Tuesday, November 14th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு நீரழிவு நோய் தொற்று  உள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரழிவு சிகிச்சைப்பிரிவின் நிபுணர் கலாநிதி R.T.அரவிந்தன்... [ மேலும் படிக்க ]

2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, November 14th, 2023
இன்றுமுதல் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. முன்பதாக நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண கிறிக்கெற் தொடர் – முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நாளையதினம் பலப்பரீட்சை!

Tuesday, November 14th, 2023
2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண லீக் ஆட்டங்கள் முடிவடைந்து நொக் அவுட் வாரத்திற்குள் நுழைகிறோம். இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் நாளையும் நாளைமறுதினமும் இடம்பெற உள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை!

Tuesday, November 14th, 2023
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

தோட்டத்தொழிலார்களுக்கு இலவச காணிகளை வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு – அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்பு!

Tuesday, November 14th, 2023
தோட்டத்தொழிலார்களுக்கு அரசாங்கம் இலவச காணிகளை வழங்குவதாக அறிவித்துள்ளமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார். இதற்காக 4 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துங்கள் – நாட்டை விட்டு வெளியேறும் தொழில் முயற்சியாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் கோரிக்கை!

Tuesday, November 14th, 2023
DIGIECON 2030 வேலைத் திட்டத்துடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுமாறு நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக்... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல – மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.

Tuesday, November 14th, 2023
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என... [ மேலும் படிக்க ]