செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் பாலித மஹிபால தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் வைத்தியர் பாலித... [ மேலும் படிக்க ]

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை – ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
இலங்கை  கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனுஷ்க குணதிலக்கவிற்கு... [ மேலும் படிக்க ]

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் – வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Friday, November 24th, 2023
இரண்டு அமைச்சுகளின் செயலாளர் நியமனம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக மாபா... [ மேலும் படிக்க ]

இஸ்‌ரேல் – காஸா போர் நிறுத்தம் – முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுதலை!

Friday, November 24th, 2023
இஸ்‌ரேல் - காஸா போர் நிறுத்தத்தின் முதல் கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி 45 நாட்களை கடந்து விட்டது. இந்த போரில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சமூகம் அழைப்பு – மஹாஜனாக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயம் – பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, November 24th, 2023
தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய பாடசாலை சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு – நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, November 24th, 2023
யாழ்ப்பாணம் - சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு அது தொடர்பில் நிச்சயம் வெளிக்கொண்டுவர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண ஆளுநரின் தாயார் மேரி ஜோசபின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2023
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தாயார் திருமதி மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து, வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விமர்சிப்பவர்களும் காரணமாகயிருந்தார்கள் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2023
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது பிளவுபட்டுள்ள எதிர்கட்சியில் உள்ள... [ மேலும் படிக்க ]

சீனாவில் பரவிவரும் மற்றுமொரு அறியப்படாத புதிய நிமோனியா நோய் – ஊலக நாடுகள் அச்சம்!

Thursday, November 23rd, 2023
சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறது. பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் இந்த நோயால்... [ மேலும் படிக்க ]