செய்திகள்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

Friday, November 24th, 2023
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயல் திட்டங்களுக்கான பணியகமும் இணைந்து நீர்வழங்கல் மற்றும் தோட்ட... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Friday, November 24th, 2023
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு புதிய முறைமை தயாரிக்கப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு சீனாவுடனான புதுடெல்லியின் உறவுகளில் தாக்கம் செலுத்தாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை எதனையும் செய்யாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு,... [ மேலும் படிக்க ]

மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிரடி அறிவிப்பு!

Friday, November 24th, 2023
தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மற்றும் மருந்து மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதீடு... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என நீதி, அரசியல் மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர்சரத் பொன்சேகா வலியுறுத்து!

Friday, November 24th, 2023
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும், கடமைகளை தவறவிட்டவர்களையும்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கு புதிய வழிகாட்டல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதல் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 கோடி ரூபா அபராதமாக வசூலிப்பு – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, November 24th, 2023
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 24 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்க முடிந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 22,000 சோதனைகளில் 3,151 அரிசி... [ மேலும் படிக்க ]