பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கு புதிய வழிகாட்டல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Friday, November 24th, 2023
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் இறந்துள்ளனர். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 11 ஆம் திகதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
நாணயத்தில் திடீர் மாற்றம்!
கொரோனா வைரஸின் தாண்டவம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தொற்று!
ஊழியர் கொல்லப்பட்ட விவகாரம் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு அழைப்பாணை!
|
|
|
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக இதுவரை 47 ஆயிரத்து 866 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்...
சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சர்வதேச விமான நிலையம் திறப்பதற்கு மேலும் தாமதமாக - சுற்றுலா அமைச்சின் ச...
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரி...


