செய்திகள்

தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துங்கள் – தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் ஆலோசனை!

Wednesday, November 29th, 2023
வெளியில் தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என தேசியத்தின் பெயரால் அரசியல் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினருக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

“நூற்றாண்டிற்கான பறவையாக” தெரிவானது புயூட்கெடெக் பறவை!

Wednesday, November 29th, 2023
நியூசிலாந்தின் Forest and Bird அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் "நூற்றாண்டிற்கான பறவையாக'' ( (Bird of the Century)  Pūteketeke ) புயூட்கெடெக் எனும் பறவை தெரிவாகியுள்ளது. சுற்றுச்சூழலை காப்பதில்... [ மேலும் படிக்க ]

நலிவுற்றுள்ள அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதியிடம் விசேட நிதி ஒதுக்கீட்டை கோரவுள்ளோம் – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023
வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியில் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, November 29th, 2023
இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து... [ மேலும் படிக்க ]

சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2023
நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் முடிவுக்கு வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பார்க்கும் இலக்குகளை... [ மேலும் படிக்க ]

இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, November 29th, 2023
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2023
அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க் வேண்டும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 28th, 2023
ஊழியர்கள் கோரும் கொடுப்பனவை வழங்க வேண்டுமாயின் பொதுமக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும் என அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, November 28th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் – சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் சந்திப்பு – பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடல்!

Tuesday, November 28th, 2023
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim)ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து... [ மேலும் படிக்க ]