வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக நாளை புயலாக வலுப்பெறும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
Saturday, December 2nd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக
விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்றையதினம் திருகோணமலைக்கு வடகிழக்கே
சுமார் 490 கிமீ தொலைவில்
நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த 12... [ மேலும் படிக்க ]
