செய்திகள்

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை – முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப்பு!

Sunday, December 17th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3440 பேர் பாதிப்பு – , 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டி!

Sunday, December 17th, 2023
ரஷ்யாவில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். புடின் ஆளும் ஐக்கிய ரஷ்யா... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் – அமெரிக்கா எச்சரிக்கை !

Sunday, December 17th, 2023
தமது நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்" என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க-தென் கொரிய கூட்டு... [ மேலும் படிக்க ]

54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் – நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் 54 நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

தொடர் மழை – சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Sunday, December 17th, 2023
தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதிமுதல் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 17th, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது – அதில் தலையிடவோ கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Sunday, December 17th, 2023
இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]