செய்திகள்

மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு – நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி!.

Monday, December 18th, 2023
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவற்றை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் புதியமாறுபாடு – எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, December 18th, 2023
கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும்... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய விரைவில் நேர்முக தேர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, December 18th, 2023
அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

மொழியை சரியான முறையில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதே மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் தவறான புரிதலுக்கு அடிப்படை காரணம் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, December 18th, 2023
எமது நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் தவறான புரிதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பது மொழியை சரியான முறையில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாகும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, December 18th, 2023
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு வெற்றி!

Monday, December 18th, 2023
தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார். இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Monday, December 18th, 2023
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரேமதாச நடத்திய வீட்டுத்திட்டங்களில் முறைகேடு – விசாரணைகளை ஆரம்பித்தது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு!

Monday, December 18th, 2023
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் அவர் நடத்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை பரிசீலனை!

Monday, December 18th, 2023
2024 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசாங்க வட்டார... [ மேலும் படிக்க ]

யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று – அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் – கவனம் செலுத்துமாறும் கோரிக்கை!

Sunday, December 17th, 2023
கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]