சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
Monday, December 18th, 2023
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்ய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியது - யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் த...
தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செ...
|
|
|


