இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சி – சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு !
Thursday, January 18th, 2024
இலங்கையின் பொருளாதார
மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின்... [ மேலும் படிக்க ]
