இ. போ. சபையிம் வடபிராந்திய புதிய பொதுமுகாமையாளர் கேதீசன் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

Wednesday, January 17th, 2024


……..
முகாமையாளராக நியமனம் பெற்றுள்ள கந்தசாமி கேதீசன் மரியாதை மற்றும் நல்லெண்ணம்  நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் .

வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளராக நியமனம் பெற்றுள்ள கந்தசாமி கேதீசன் மரியாதை மற்றும் நல்லெண்ணம்  நிமிர்த்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் .

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பொதுமுகாமையாளராக திரு . கந்தசாமி ,கேதீசன்   போக்குவரத்து சபையினால் நியமனம் பெற்றுள்ள  நிலையில் நல்லெண்ணம் மற்றும் மரியாதை நிமிர்ந்தம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்தார்.

மேற்படி சந்தர்ப்பத்தில் அவருடன் வடபிராந்திய போக்குவரத்து சபையின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related posts:

அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் - சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ்...
தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது...
அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு - நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!