செய்திகள்

ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து!

Saturday, February 17th, 2024
ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய... [ மேலும் படிக்க ]

உங்கள் பாட்டனார் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் கஜேந்திரகுமாருக்கு அழைப்பு!

Saturday, February 17th, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்கள் அதை தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு – வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களிலும் காட்சிப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  டிஜிட்டல் தொடு திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
நாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளை!

Saturday, February 17th, 2024
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது – மத்திய வங்கியின் ஆளுநர் குற்றஞ்சாட்டு!

Saturday, February 17th, 2024
இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது – நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன... [ மேலும் படிக்க ]

சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

Saturday, February 17th, 2024
இவ்வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

Saturday, February 17th, 2024
காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார். 1941 ஜனவரி 29ஆம் திகதி பிறந்த ஐ.தே.க. முன்னாள் தவிசாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான காமினி பெரேரா மரணிக்கும் போது 83 வயதாகும். கிராம... [ மேலும் படிக்க ]